இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நெல் சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இடம்: பாபநாசம் அணை, திருநெல்வேலி மாவட்டம்.
28-11-2026 | 09:05
சென்னை தண்டையார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் தேங்கிய கழிவுநீரில் கொசு உற்பத்தி ஆகுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
28-11-2026 | 08:32
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, கோவை ராமநாதபுரத்தில் திருவீதி உலாவில் முத்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
28-11-2026 | 08:14
விழுப்புரம் என்.ஜிஜி.ஓ காலனி பகுதியை சேர்ந்த கவிதா வீட்டில் பிரிட்ஜ் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
28-11-2026 | 08:14
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் லூப் சாலைகளில் ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சியினர் போலீசார் உதவியுடன் அகற்றினர்.
28-11-2026 | 08:03
மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள லோஹேகான் விமானப்படை தளத்தில் நடந்த நம் விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் குழுவினர் நடத்திய சாகசத்தை பார்வையிட்ட மக்கள்.
28-11-2026 | 06:08