இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு பங்கேற்பதற்காக கோவை - பனாரசு சிறப்பு ரயிலில் புறப்பட்ட பயணிகள். இடம்: கோவை, ரயில்வே ஸ்டேஷன்
29-11-2026 | 22:09
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது.
29-11-2026 | 22:08
பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றங்கரையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை தீபத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றப்பட்டது.
29-11-2026 | 22:08
தவெக ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் சென்னை எழும்பூர் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
29-11-2026 | 22:06
புதுச்சேரி மிஷன் வீதி புனித ஜென்மராக்கினி மாதா கோயிலில் 335 ம் ஆண்டு பங்குப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
29-11-2026 | 22:05
புதுச்சேரி மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் புதியதாக அமைந்துள்ள ஜெனிசிஸ் பெர்டிலிட்டி மையத்தை சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேல் திறந்து வைத்து பேசினார்
29-11-2026 | 22:04
அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி குழந்தைகள் கோலாட்டமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
29-11-2026 | 21:42