மேலும் செய்திகள்
பாசிப்பருப்பு பணியாரம்
11-Jul-2026
- நமது நிருபர் -: உடல் வெப்பத்தை தணித்து, இடுப்பு, மூட்டுகளுக்கு நல்ல வலிமையை தருவது வெந்தய களி. சர்க்கரை அளவை கட்டுப்படுததவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இது பெரிதும் உதவுகிறது. தேவையான பொருட்கள் l வெந்தயம் - கால் கப் l உளுந்தம்பருப்பு - அரை கப் l பச்சரிசி - அரை கப் l நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் l வெல்லப்பாகு - அரை கப் l பாதாம் பொடி - ஒரு ஸ்பூன் செய்முறை முதலில் பச்சரிசி, வெந்தயம், உளுந்தம் பருப்பை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிட வேண்டும். பின், தண்ணீரை வடிகட்டி விட்டு, நன்கு கிரைண்டரில் அரைத்து கொள்ளவும். வெல்லத்தை காய்ச்சி, வடிகட்டி கொள்ளவும். அரைத்த மாவை தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். கனத்த பாத்திரத்தில் மாவை விட்டு,நன்றாக காய்ச்சவும். நல்லெண்ணெய் விடவும். உடனே, அடுப்பிலிருந்து இறக்கி விடவும். வீட்டில் பாதாம் மிக்ஸ் இருந்தால், ஒரு ஸ்பூன் சேர்த்தால், வெந்தயக்களி தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்!
11-Jul-2026