புதுச்சேரியில் இளையராஜாவின் லைவ் இசைக்கச்சேரி
இசைஞானி இளையராஜா பங்குபெறும் இசைக்கச்சேரி புதுச்சேரியில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி: இளையராஜாவின் புதுச்சேரி கச்சேரிநாள் : செப்டம்பர் 09,2023இடம் : லாஸ்பெட், புதுச்சேரி பங்குபெறுபவர்: இசைஞானி இளையராஜா டிக்கெட் : www.paytminsider.comதளத்தில் புக் செய்து கொள்ளலாம்.