உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / தெப்பத்தில் சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளினார் | Trichy | Jambukeswarar temple

தெப்பத்தில் சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளினார் | Trichy | Jambukeswarar temple

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா கடந்த ஜுலை 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தெப்ப உற்சவம் சூரிய தீர்த்த தெப்பகுளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் 5 முறை வலம் வந்தனர்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி