உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / தோஷம் போக்கும் தசாவதாரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

தோஷம் போக்கும் தசாவதாரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

தோஷம் போக்கும் தசாவதாரம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar ஜோதிடத்தில், இன்னின்ன கிரகத்தால், ஒருவருக்கு தோஷம் இருக்கிறது. அது நிரந்தர தோஷமாகவும் இருக்கலாம். கோட்சாரம் எனப்படும், கிரகப்பெயர்ச்சிகளால் ஏற்படும் தோஷமாகவும் இருக்கலாம். இப்படி, கிரகச்சூழல் காரணமாக ஏற்படும் கஷ்டங்கள் குறைய, பெருமாளின் அவதாரங்களை வழிபட வேண்டும். சூரியன்- ராமாவதாரம் சந்திரன்-கிருஷ்ணாவதாரம் செவ்வாய்-நரசிம்ம அவதாரம் புதன்- கல்கி அவதாரம் குரு- வாமன அவதாரம் சுக்கிரன்-பரசுராம அவதாரம் சனி-கூர்ம அவதாரம் ராகு-வராக அவதாரம் கேது- மச்ச அவதாரம் தசாவாதரங்களையும் ஒரே இடத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகிலுள்ள தசாவதார கோயிலிலும், மதுரை அழகர்கோவிலில் உள்ள தசாவதார சன்னிதியையும் வணங்கி வரலாம். முடியாதவர்கள், பெருமாள் கோவில் துõண்களில் வடிக்கப்பட்டுள்ள தசாவதார சிற்பங்களையோ, ஓவியங்களையோ கூட வணங்கினால் போதுமானது.

செப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ