தவமாய் தவமிருக்கும் அம்பாள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
அம்பாள் தவமிருக்கும் தலங்கள் முக்கியத்துவம் பெற்றவை. இந்த தலங்களில் வழிபட்டால் மன ஒருமைப்பாடு மனநிம்மதி கிடைக்கும். காஞ்சிபுரம் காமாட்சி மாங்காடு காமாட்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி லால்குடி நித்ய கல்யாணி கீழப்பழுவூர் அருந்தவநாயகி கன்னியாகுமரி பகவதி சங்கரன்கோவில் கோமதி மயிலாடுதுறை பரமேஸ்வரி கும்பகோணம் திருச்சத்திமுற்றம்- பெரியநாயகி திருப்பூர் அவினாசி கருணாம்பிகை திருவாரூர் கமலாம்பிகை
அக் 14, 2024