உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / நேற்று என்பதை மறந்து விடு | ஆன்மிகம் | Spirituality | Dinamalar

நேற்று என்பதை மறந்து விடு | ஆன்மிகம் | Spirituality | Dinamalar

நேற்று என்பதை மறந்து விடு புத்தர் தன் பக்தர்களுக்கு ஆசையை விடு போன்ற அற்புத உபதேசங்களை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞன் கூட்டத்திலிருந்து ஆவேசத்துடன் எழுந்து இப்படி ஊருக்கு உபதேசம் செய்கிறீரே உம்மால் இதை கடைபிடிக்க முடியுமா நடைமுறைக்கு ஒவ்வாவதை ஏன் பேசி மக்களை குழப்புகிறீர் என்றான் கோபமாக. அத்துடன் விட்டானா அவர் முகத்தில் உமிழ்ந்தே விட்டான். இதைக்கண்ட ஒரு சீடர் உன்னை என்ன செய்கிறேன் பார் குருநாதர் மீதா உமிழ்ந்தாய்? என்று அவனை அடிக்கப் பாய்ந்தார். அந்த சீடரைத் தடுத்த புத்தர் காரணமில்லாமல் காரியமில்லை.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை