உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / முருகனின் முற்பிறவி | ஆன்மிகம் | Spirituality | Dinamalar

முருகனின் முற்பிறவி | ஆன்மிகம் | Spirituality | Dinamalar

கந்தசஷ்டி வாரத்தில் முருகனின் வரலாறு குறித்த செய்திகளைக் கேட்பது மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும். யார் இந்த முருகன் எனக் கேட்டால் இதென்ன பிரமாதம் இவர் சிவசக்தியின் மைந்தன் என குழந்தை கூட பதிலளித்து விடும். ஆனால் அவர் முற்பிறப்பில் யாராக இருந்தார் தெரியுமா? கதையைக் கேளுங்க இவர் பிரம்மாவின் புதல்வராக சனத்குமாரர் என்ற பெயரில் பிறந்தார். இவரை பிரம்ம ஞானி என்பர். மற்ற முனிவர்களை விட உயர்ந்த நிலையில் உள்ளவர்களை இவ்வாறு அழைப்பர். இவர்களுக்கு முக்காலத்திலும் என்ன நடந்தது நடக்கப்போகிறது என்பது தெரியும்.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ