சாஸ்தாவால் கிடைத்த ஆறு | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam
சாஸ்தாவால் கிடைத்த ஆறு சிவனுக்கும் மோகினியாக வடிவெடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை சாஸ்தா. இவரைப் பெறுவதற்காக சிவ விஷ்ணு இணைந்த போது, அவர்களின் உடலில் இருந்து பெருகிய வியர்வை ஆறாக ஓடியது. இந்த நதியே கண்டகி ஆறு என பெயர் பெற்றது. தற்போது இந்த நதி நேபாளத்தில் பிறந்து பீகார் மாநிலம் சோன்பூரில் கங்கை நதியுடன் கலக்கிறது. கண்டகி நதி பிறந்த போது தண்ணீர் தெளிவாக இருந்தாலும் அதில் வஜ்ர தந்தி என்னும் புழுக்கள் தோன்றின. வஜ்ர தந்தி என்றால் வைரம் போல் மின்னுவது என பொருள்.
டிச 03, 2024