காத்யாயனி விரதம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
காத்யாயனி விரதம் மார்கழி மாதத்தில் வடமாநிலங்களில் காத்யாயனி என்ற தேவியை வேண்டி, இளம்பெண்கள் விரதமிருந்தனர். ஆயர்பாடியில் வசித்த நந்தகோபன் மகன் கண்ணனைப் போல், தங்களுக்கும் சிறந்த கணவன் வரவேண்டும் என வேண்டி, அவர்கள் வேண்டுவர்.
டிச 17, 2024