திருமாலின் திவ்ய தேசங்கள் 106 | | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
திருமால் அருள்பாலிக்கும் முக்கிய தலங்களை திவ்யதேசம் என்பர். திவ்யம் என்றால் இனிப்பு அருமையான சுவை என்று பொருள்கள் உண்டு. திருமாலின் திருவடியையும் திருமுகத்தையும் தரிசித்தாலே மனம் இனிக்கும். இந்த உலகில் 106 திவ்ய தேசங்களும் பாற்கடல் பரமபதம் என இன்னும் இரண்டு திருத்தலங்கள் நம் கண்ணுக்குத் தெரியாத இடத்திலும் உள்ளன. இங்கே 106ஐ பக்தியுடன் தரிசித்தால் மற்ற இரண்டு தல தரிசனங்களும் தானாக கிடைத்து விடும். இந்தியாவிலுள்ள 106 திவ்ய தேசங்களில் 84 திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளது நமக்கெல்லாம் கிடைத்த பெருமை.
டிச 30, 2024