உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / முருகன் கோவிலில் படி பூஜை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

முருகன் கோவிலில் படி பூஜை | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

நாளை புத்தாண்டு பிறக்கிறது. ஒரு ஆண்டிற்கு 365 நாட்கள். இதைக் குறிக்கும் வகையில் திருத்தணி முருகப்பெருமான் மலைக்கோவிலுக்கு செல்ல 365 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளுக்கு புத்தாண்டுக்கு முதல் நாளில் அதாவது டிசம்பர் 31 அன்று படி பூஜை நடத்தப்படும். ஒவ்வொரு படியிலும் மஞ்சள் பூசுவர். படிகளில் குங்குமம் வைத்த பிறகு கற்பூர ஆரத்தி காட்டப்படும். இப்படியே 365 படிகளுக்கும் பூஜை முடிந்த பின் முருகன் சன்னதியில் பூஜை நடத்தப்படும். பல பக்தர்கள் இதை வேண்டுதலாகவே செய்வர்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ