உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / சூரியனின் குடும்பம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

சூரியனின் குடும்பம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

பொஙகல் தினமான இன்று சூரியனின் குடும்பம் பற்றி தெரிந்து கொள்வோம். சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு ரிஷகளில் ஒருவரான மரீசி முனிவரின் மகன் காஷ்யபர். இவருக்கு அதிதி என்ற மனைவி உண்டு. இவர்களது பிள்ளையே சூரியன். சூரியனுக்கு சுவர்ச்சலா சாயாதேவி சமுங்கை பிரபை என்ற மனைவிகள் உண்டு. சமுங்கை பிரபையை ரஜனி சுவர்ணா என்றும் சொல்வதுண்டு. இவர்களில் சுவர்ச்சலாவுக்கு வைவஸ்தமனு எமதர்மராஜன் என்ற மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர்.

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ