உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அமாவாசையன்று கிரிவலம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

அமாவாசையன்று கிரிவலம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

திருவண்ணாமலை திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மலைக்கோயில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது நடைமுறையாக உள்ளது. ஆனால் வித்தியாசமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயிலில் அமாவாசையன்று கிரிவலம் வருகிறார்கள்.பவுர்ணமி கிரிவலத்தின் நோக்கம் குடும்பம் சார்ந்ததாகவும் மனபலம் பெறுவதுமற்காக செய்யப்படுகிறது. ஆனால் நம் முன்னோர் சில பாவங்களைச் செய்துவிட்டு அதற்கு பரிகாரம் செய்யாமலே இறந்திருப்பர். அவர்களின் ஆத்மா சாந்தியடைவதில்லை என்றும் பல பிறவிகளை எடுக்கும் என்றும் நம்பிக்கையுண்டு.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ