இன்று கரிநாள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
கரிநாள் என்பது “சூரியனின் உக்கிரம் அதிகமாக இருக்கின்ற நாள். அதாவது, அன்றைய நாளில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம், பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். இந்நாட்களை, தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். இந்த நாட்கள் எந்த ஆண்டிலும் மாறாது. உதாரணமாக தை மாதம் 1, 2, 3,11,17 ஆகிய நாட்கள் கரிநாட்கள்.
ஜன 30, 2025