உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / கண்கண்ட தெய்வத்துக்கு வணக்கம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

கண்கண்ட தெய்வத்துக்கு வணக்கம் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

சூரிய பகவான் உத்ராயணம் எனப்படும் தை முதல் ஆனி வரையான ஆறு மாதங்கள் வடக்கு நோக்கி பயணிப்பார் என புராணங்களும் ஜோதிட நுõல்களும் சொல்கின்றன. தை முதல் தேதியில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி திரும்பிய சூரியன் தன் பாதையை வடக்கு நோக்கி சரியாக நிலை நிறுத்தும் நாளே ரத சப்தமி. சப்தமி என்ற சொல் சப்தம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. சப்தம் என்றால் ஏழு. அமாவாசையிலிருந்து ஏழாவது நாள் சப்தமி திதி.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ