உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / அம்பாள் மீது நிலா ஒளி | ஆன்மிகம் | Aanmeegam

அம்பாள் மீது நிலா ஒளி | ஆன்மிகம் | Aanmeegam

அம்பாள் மீது நிலா ஒளி தமிழகத்தில் அமைந்துள்ள பல கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளி படும் என்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நிலா ஒளி மூலவர் அம்பாள் மீது படும் ஒரு கோவிலும் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அதுதான் கும்பகோணத்திலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில். இங்குள்ள கிரிகுஜாம்பிகை அம்பாளின் தலையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் நிலா ஒளி படுகிறது.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை