உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / விநாயகருக்கு 1024 பெயர்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

விநாயகருக்கு 1024 பெயர்கள் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

விநாயகருக்கு 1024 பெயர்கள் திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அவதரித்தவர் சிவஞான முனிவர். இவரது சீடர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கச்சியப்ப முனிவர். விநாயக புராணம் என்னும் நுõலை பிருகு முனிவர் சமஸ்கிருதத்தில் அருளினார்.இதை கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நுõல் உபாசனா காண்டம் லீலா காண்டம் என்னும் இருபெரும் பிரிவுகளை உடையது. உபாசனா காண்டத்தின் மணிமகுடமாக விளங்குவது சகஸ்திர நாம படலம். இதில், விநாயகரின் 1024 பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையனைத்தையும் தினமும் சொல்லி வழிபடுவது மிகவும் விசேஷம். இது முடியாதவர்களுக்காக இந்த திருநாமங்களில் இருந்து 21 பெயர்களைத் தேர்ந்தெடுத்து தந்துள்ளனர். அவற்றைச் சொல்லி வழிபட்டாலே, கணபதியின் கருணை கிடைத்து விடும்

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ