தமிழ் புத்தாண்டு பிறந்தது | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
தமிழ் புத்தாண்டு பிறந்தது தமிழ் ஆண்டான விசுவாவசு புத்தாண்டு இன்று பிறந்திருக்கிறது. இது ஒரு இனிய நாள். பழங்கள் பாயாச வகைகள் என வீடே களை கட்டும். அனைத்துக் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடக்கும். புத்தாண்டு அன்று காலையில் சுவாமி படத்தின் முன் பழ வகைகள் மஞ்சள் நிற பூக்கள் நகைகள் வைத்து அதைத் தரிசிப்பது நல்லது. கனி காணுதல் என இந்தச் சடங்கிற்குப் பெயர்.
ஏப் 14, 2025