பிரதமை அன்று யாரை வணங்கலாம்? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
பிரதமை அன்று யாரை வணங்கலாம்? 15 திதிகளில் பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்த மறுநாள் வருவது பிரதமை. பிரதமம் என்றால் முதலாவது என பொருள். இதனால் தான் ஒரு நாட்டின் தலைவரை பிரதமர் என்கின்றனர். பிரதமை தினத்தன்று சுபநிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்ப்பர்.
ஏப் 16, 2025