ஜபமாலையும் மணிகளும் | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar
ஜபமாலையும் மணிகளும் கோவில்களிலோ வீடுகளிலோ தியானத்தில் இருக்கும் போது, சிலர் ஜபமாலையிலுள்ள மணிகளை உருட்டி தன்னைத்தானே கட்டுப்படுத்த பயிற்சி செய்து கொண்டிருப்பர். ஜபமாலையை உருட்டும் போது கவனம் முழுவதும் மணிகளின் மீதும் நாம் எந்த தெய்வத்தை வணங்குகிறோமோ அதன் மீதும் கவனம் செல்லும். அப்போது மனம் ஒருமைப்படும்.
ஏப் 28, 2025