/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ குருஷேத்திரப் போருக்கு காரணமான ஒரு சொல்! | மகாபாரத கிளைக்கதைகள் | Dinamalar Anmeegam
குருஷேத்திரப் போருக்கு காரணமான ஒரு சொல்! | மகாபாரத கிளைக்கதைகள் | Dinamalar Anmeegam
திரௌபதி செய்த தவறு கிருஷ்ணன் சொன்ன அறிவுரை! குருஷேத்திரப்போருக்குப் பிறகு சோகத்தில் இருந்த திரௌபதி, தன் வேதனையை கிருஷ்ணனிடம் பகிர்ந்தாள். அதற்கு கிருஷ்ணர், “சகி, நீ மட்டும் காரணம் அல்ல… ஆனால் உன் வார்த்தைகள் விதியை மாற்றியது” என்று அறிவுறுத்தினார். ஒரு சொல் வாழ்க்கையை உயர்த்தவும், அழிக்கவும் சக்தி உடையது என்பதை உணர்த்தும் உரையாடல் இது. விதியையும் மதியால் வெல்லலாம்! ???? - மகாபாரத கிளைக்கதைகள் | Dinamalar Anmeegam
நவ 01, 2025