இன்றைய ராசிபலன் | 14 - JULY - 2025 | Horoscope Today | Dinamalar
பொதுப்பலன்: பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகளில் முடிவு ஏற்படும். கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
ஜூலை 14, 2025