இன்றைய ராசிபலன் | 10 - February -2026 | Horoscope Today | Dinamalar
விசுவாவசு வருடம், தை 27, செவ்வாய்க்கிழமை, தேய்பிறை அஷ்டமி திதி காலை 9:09 மணி வரை, அதன்பின் நவமி திதி, விசாகம் நட்சத்திரம் காலை 9:35 மணி வரை, அதன் பின் அனுஷம் நட்சத்திரம், மரண - சித்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி ராகு காலம்: மதியம் 3:00 - 4:30 மணி எமகண்டம்: காலை 9:00 - 10:30 மணி குளிகை: மதியம் 12:00 - 1:30 மணி சூலம்: வடக்கு பரிகாரம்: பால் சந்திராஷ்டமம்: அதிகாலை 3:00 மணி வரை மீனம், அதன்பின் மேஷம் பொது: முருகர் வழிபாடு சூரிய உதயம்: காலை 6:39 மணி அஸ்தமனம்: மாலை 6:17 மணி சந்திர உதயம்: நாளை அதிகாலை 1:23 மணி அஸ்தமனம்: மதியம் 12:18 மணி
பிப் 10, 2026