இன்றைய ராசிபலன் | 16 - February -2026 | Horoscope Today | Dinamalar
16.2.2026 விசுவாவசு வருடம், மாசி 4, திங்கள்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 6:26 மணி வரை, அதன்பின் அமாவாசை திதி, திருவோணம் நட்சத்திரம் இரவு 9:41 மணி வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம். நல்ல நேரம்: காலை 6:00 - 7:30 மணி ராகு காலம்: காலை 7:30 - 9:00 மணி. எமகண்டம்: காலை 10:30 - 12: 00 மணி குளிகை: மதியம் 1:30 - 3:00 மணி சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர். சந்திராஷ்டமம்: மிதுனம் பொது: முகூர்த்த நாள், திருவோணவிரதம் சூரிய உதயம்: காலை 6:37 மணி அஸ்தமனம்: மாலை 6:17 மணி சந்திர உதயம்: நாளை காலை 6:14 மணி அஸ்தமனம்: மாலை 5:20 மணி
பிப் 16, 2026