உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / காஞ்சி காமகோடி பீடாதிபதி கும்ப மேளாவில் புனித நீராடினார் | Maha kumba Mela | Kanchi Kamakoti Peetam

காஞ்சி காமகோடி பீடாதிபதி கும்ப மேளாவில் புனித நீராடினார் | Maha kumba Mela | Kanchi Kamakoti Peetam

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்ஜியஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். தமிழகம் திரும்பிய சுவாமிகளுக்கு திருச்சி ஏர்போர்ட்டில் வேத மந்திரம் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை