/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ குருஷேத்திர போரில் வீரனுக்கு நடந்தது என்ன? | மகாபாரத கிளைக்கதைகள் | Dinamalar Anmeegam
குருஷேத்திர போரில் வீரனுக்கு நடந்தது என்ன? | மகாபாரத கிளைக்கதைகள் | Dinamalar Anmeegam
குருஷேத்திர போரில் வீரனுக்கு நடந்தது என்ன? | மகாபாரத கிளைக்கதைகள் | Dinamalar Anmeegam மகாபாரதத்தில் அரிதாக பேசப்படும் ஒரு அதிசயக் கதை — பீமனின் பேரன், கடோத்கஜனின் மகன் பர்பரிகன் பற்றியது. குருஷேத்திரப் போரில் அவர் பங்கேற்றிருந்தால்,ஒரே ஒரு நிமிடத்தில் போரை முடித்திருப்பார் என்பார்கள். ஆனால் தர்மயுத்தம் சமநிலையில் நிற்க,கிருஷ்ணர் தந்திரத்தால் பர்பரிகனின் தலையை தானமாக பெற்றார்.
அக் 25, 2025