உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / முருகன் என்னை மீண்டும் மீண்டும் அழைக்கிறார் - சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் நெகிழ்ச்சி

முருகன் என்னை மீண்டும் மீண்டும் அழைக்கிறார் - சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் நெகிழ்ச்சி

கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தில் துங்கப்பத்ரா நதிக்கரையில் ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட, சிருங்கேரி சாராதா மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள். இவர் பங்கேற்கும் விஜய யாத்ரா சென்னையில் நடக்கிறது. இதில் பங்கேற்க, ராணிப்பேட்டை மாவட்டம், ரத்னகிரி வழியாக சென்றபோது, பாலமுருகன் கோவிலில், சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார், ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிக்கு, பூரண கும்ப மாரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அக் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !