உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / 1300 ஆண்டு பழமையான சிவன் கோயில் சென்னைக்கு சோழர் கொடுத்த பொக்கிஷம் | Dinamalar

1300 ஆண்டு பழமையான சிவன் கோயில் சென்னைக்கு சோழர் கொடுத்த பொக்கிஷம் | Dinamalar

சென்னை குன்றத்தூரில் உள்ள கோவூரில் 1300 ஆண்டு பழமையான செளந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. கோயிலின் 85 அடி உயர ராஜகோபுரம் பக்தர்களை வரவேற்கும். சிற்ப கலைள் மனதை கொள்ளை கொள்ளும். சுந்தர சோழன் கட்டிய கோயிலுக்கு மேலும் அழகு சேர்த்தது பல்லவர்கள். வழக்கமாக கோயில்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும். சுந்தரேஸ்வரர் கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

ஜன 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை