/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது | Narasinga Perumal Temple
வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது | Narasinga Perumal Temple
08 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சி அல்லித்துறை நரசிங்க பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தன. மேளதாளம் இசைக்க யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடானது.
ஏப் 16, 2025