/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ ராகு - கேது பரிகார ஸ்தலங்களில் குவிந்த பக்தர்கள் | Rahu-Ketu peyarchi | Planets in retrograde
ராகு - கேது பரிகார ஸ்தலங்களில் குவிந்த பக்தர்கள் | Rahu-Ketu peyarchi | Planets in retrograde
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு வண்டுசேர்குழலி உடனுறை அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில். பிற கோயில்களில் இருப்பதை போல ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் இருவரும் ஏக சரீரமாக இறைவனை வழிபட்ட ஸ்தலம் என்பதால் இங்கு கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமண தடை என அனைத்து வித தோஷத்திற்கும் பரிகாரம் செய்கின்றனர்.
ஏப் 26, 2025