உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / இன்றைய ராசிபலன் | 05 - October - 2026 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 05 - October - 2026 | Horoscope Today | Dinamalar

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு குடும்பம், தொழில், வேலையில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த பணம்வரும். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நன்மையாகும்.

அக் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !