இன்றைய ராசிபலன் | 07 - JUNE - 2025 | Horoscope Today | Dinamalar
ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நினைப்பது நடந்தேறும். முயற்சி வெற்றியாகும். மீன ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும், நிதானமாக செயல்படுவதும் நன்மையாகும்.
ஜூன் 07, 2025