இன்றைய ராசிபலன் | 12 - December -2024 | Horoscope Today | Dinamalar
பொதுப்பலன்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சி வெற்றியாகும். செயல்கள் லாபமாகும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல்நிலை சீராகும். வழக்கு வெற்றியாகும்.
டிச 12, 2024