உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / காஞ்சியில் முதலில் பார்க்க வேண்டிய இடம் - சத்யநாதசுவாமி கோயில் | Shivatemple | Kanchipuram

காஞ்சியில் முதலில் பார்க்க வேண்டிய இடம் - சத்யநாதசுவாமி கோயில் | Shivatemple | Kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சத்யநாதசுவாமி கோயில் தேவராப்படால் பெற்ற தொண்டை நாட்டு தலங்களில் இது 5வது தலம். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்து கோயில்களில் உள்ள சிவனுக்கு காமாட்சி அம்மனே அம்பாளாக இருப்பதால், இங்குள்ள மற்ற கோயில்களில் அம்பாளை பார்ப்பது அரிது. ஆனால் இந்த கோயிலில் சுவாமிக்கு அருகே தெற்கு பார்த்தபடி உற்சவ வடிவில் அம்பாள் இருக்கிறாள். உற்சவராக இருந்தாலும் மூலவருக்கு செய்யப்படும் பூஜைகள் செய்யப்படுகிறது.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை