/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ ஆடி மாதம் போக வேண்டிய அங்காளபரமேஸ்வரி கோயில் | TempleHistory | Aadi | AmmanTemple
ஆடி மாதம் போக வேண்டிய அங்காளபரமேஸ்வரி கோயில் | TempleHistory | Aadi | AmmanTemple
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் புடவை முந்தானையிலிருந்து சிறுது கிழித்து கோயில் வெளியே உள்ள மண்புற்று அருகே உள்ள வேப்பமரக்கிளையில் கட்டி விடுகிறார்கள். சிவராத்திரி, மாசி மகத்தன்று மயான கொள்ளை, ஆடி வெள்ளி, அமாவாசை சிறப்பு பூஜை நடைபெறும். அங்காளபரமேஸ்வரி கோயில் ராமாபுரம் (புட்லூர்) - 602025 திருவள்ளூர் மாவட்டம் தொடர்புக்கு : 9944067258
ஆக 06, 2024