/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ சிசிடிவி காமிராக்களுடன் பாதுகாப்பு பணியில் போலீஸ் | Thiruparankundram | Madurai
சிசிடிவி காமிராக்களுடன் பாதுகாப்பு பணியில் போலீஸ் | Thiruparankundram | Madurai
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண தரிசனத்தில் வருபவர்கள் கோயிலுக்கு இடப்புறமும், இலவச தரிசனத்தில் செல்பவர்கள் கோயிலுக்கு வலப்புறமும் அனுப்பி அனுமதிக்கப்பட்டனர். கிரிவலப் பாதை நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பிப் 11, 2025