உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / திருவண்ணாமலை பரணி தீபம் | Tiruvannamalai Bharani deepam 2024

திருவண்ணாமலை பரணி தீபம் | Tiruvannamalai Bharani deepam 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம் நாளான இன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் கருவறை எதிரில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, சிறப்பு யாக பூஜை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ