உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை ஆரம்பம் | Vadapalani Murugan Temple |

வடபழனி முருகன் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை ஆரம்பம் | Vadapalani Murugan Temple |

#VadapalaniMurugan #MahaKandhasashti #Laksharchana #ChennaiTemple #Soorasamharam #Thirukalyana #MuruganFestival சென்னை வடபழனி முரு​கன் கோயி​லில் மகா கந்த சஷ்டி லட்​சார்ச்​சனை துவங்கியது. இரவு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா நாமத்தை உச்சரித்தனர். வரும் 26ம் தேதி வரை நாள்தோறும் காலை 7 மணிக்கு லட்சார்ச்னை நடக்க உள்ளது. விழாவின் பிரதான நாளான, 27ம் தேதி காலை 6 மணிக்கு மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் பூர்த்தியாகிறது.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை