/ தினமலர் டிவி
/ ஆன்மிகம்
/ சிவசுப்பிரமணியர் கோயிலில் கோலாகலம் | women participated Thaipoosam Car Festival
சிவசுப்பிரமணியர் கோயிலில் கோலாகலம் | women participated Thaipoosam Car Festival
தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலின் தைப்பூசத் திருவிழா கடந்த 21ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி 7 நாட்களாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேரினை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.
ஜன 27, 2024