உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / செங்கல்பட்டு / உற்சவர் கந்த பெருமானுக்கு பாலபிஷேகம் | Chengalpattu | Kandasamy Temple

உற்சவர் கந்த பெருமானுக்கு பாலபிஷேகம் | Chengalpattu | Kandasamy Temple

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் வழிபாடு மன்றம் சார்பில் 33 ம் ஆண்டு பால்குடவிழா நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் பால்குடம் எடுத்து நான்கு மாட வீதி, கிரிவலப் பாதை வழியாக ஊர்வலமாக வந்தனர். உற்சவருக்கு பாலாபிேஷகம் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கந்த பெருமானை வழிபட்டனர்.

ஜன 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை