உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / * மத்திய அரசுக்கு முத்தரசன் சொன்னது என்ன? | All Party Protest | Paranur Toll Plaza | Chengalpattu

* மத்திய அரசுக்கு முத்தரசன் சொன்னது என்ன? | All Party Protest | Paranur Toll Plaza | Chengalpattu

செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. 2019ம் ஆண்டு காலாவதியான இந்த சுங்கச்சாவடியை மூடக்கோரி அனைத்து கட்சிகள், லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, வணிகர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பிப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை