உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / மார்ச் 6ம் தேதி ரத உற்சவம் Padmavathi Thayar Temple Brahmotsavam Festival

மார்ச் 6ம் தேதி ரத உற்சவம் Padmavathi Thayar Temple Brahmotsavam Festival

சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கடந்த பிப்ரவரி 28 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பது நாள் நடைபெறும் விழாவில் தினமும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். விழாவையாட்டி ஞாயிறு காலை பல்லக்கு உற்சவ புறப்பாடு, மதியம் ஸ்நபன திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மார் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை