கடைகள், வீடுகளில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் Election campaign
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகிறார். அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரின் வீட்டிற்குள் சென்று ஓட்டு கேட்டார்.
ஏப் 04, 2024