வெற்றியாளர்கள் தேசிய போட்டிகளில் பங்கேற்பு State Karate Championship
தமிழ்நாடு மாநில கராத்தே டோ அசோசியேஷன் சார்பில் சென்னை பரங்கிமலையில் 41வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 30 மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
ஏப் 22, 2024