உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / சென்னை / தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்தனர் Rs 90 lakh worth Gold bars in Airport toilet

தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்தனர் Rs 90 lakh worth Gold bars in Airport toilet

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வருகைப் பகுதியில் உள்ள கழிவறையை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். அப்போது கழிவறையில் இருந்த குப்பைத் தொட்டி ஒன்றில், பார்சல் ஒன்று கிடந்ததை, ஒப்பந்த ஊழியர்கள் பார்த்து, உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஏப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை