ஓய்வு DSP காதர்பாஷா வழக்கில் திருப்பம் Ponn Manickavel CBI Case
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல், பொய் வழக்குப்பதிவு செய்து ஓய்வு டிஎஸ்பி காதர்பாஷா மற்றும் சிறப்பு எஸ்ஐ சுப்புராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக 17, 2024