வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி Heavy Rain TN
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆந்திரா, ஒடிசா நோக்கி நகர்கிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பச்சலன மழை பெய்ய வாயப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆக 31, 2024