/ மாவட்ட செய்திகள்
/ சென்னை
/ செப்.,13 முதல் 21 வரை நடை திறப்பு Sabarimala temple september 13 Opening
செப்.,13 முதல் 21 வரை நடை திறப்பு Sabarimala temple september 13 Opening
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு ஓணம் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 13ம் தேதி திறக்கப்படுகிறது.
செப் 10, 2024